வெஜ் கடாய் மசாலா(veg kadai masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நான் இங்கு காளான் குடைமிளகாய் பச்சை பட்டாணி கேரட் உருளைக் கிழங்கு ஆகிய காய்கறிகளை 2 கப் மொத்தமாக சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளேன். இவற்றை கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஆவியில் 80% வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் நறுக்கிய இஞ்சி பூண்டு விழுது இவற்றை வதக்கவும். கூடவே நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பேனில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பின் வேக வைத்த காய்கறிகளை சேர்க்கவும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலாவுடன் காய்கறிகள் நன்றாக பிரட்டவும்.
- 4
மூடி போட்டு சிறு தீயில் காய்கறிகள் முழுமையாக வேக விடவும். இறுதியில் கடாய் மசாலா கரம் மசாலா நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒரு நிமிடம் அதிகமான தீயில் கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)
இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. Jegadhambal N -
-
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1 Lathamithra -
-
-
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
-
-
-
-
-
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
-
-
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
More Recipes
கமெண்ட்