குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாறை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாறை மீன் குழம்பு(fish curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாறை மீன் குழம்பு(fish curry recipe in tamil)

Syeda Begam
Syeda Begam @SyedaBegam

பாறை மீன் குழம்பு(fish curry recipe in tamil)

Syeda Begam
Syeda Begam @SyedaBegam
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ பாரை மீன்
  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1/4 கப் நல்லெண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 சிறிய துண்டு தேங்காய்
  • 3 தக்காளி
  • கொஞ்சம்கொத்தமல்லி கருவேப்பிலை
  • 1/4 கப் புளிக்கரைசல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    எடுத்து வைத்துள்ள வெங்காயத்தில் ஒரு பத்து வெங்காயத்தை ஒன்றும் பாதியுமாக நிறுத்திக் கொள்ளவும் மீதி வெங்காயத்தை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும் இதில் கீறிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    அதன் பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி கூடவே புளிக்கரைசலை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

  4. 4

    கடைசியில் தக்காளியை தேங்காயை சேர்த்து மைய அரைத்து இதில் சேர்க்கவும். இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். இதனை 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    அதன்பின் மீன் துண்டுகளை சேர்த்து கொத்தமல்லி கறிவேப்பிலையை நறுக்கி சேர்க்கவும். மூடி போட்டு மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Syeda Begam
Syeda Begam @SyedaBegam
17 ஏப்ரல் 2022 06:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for மீன்
  2. 9th for நல்ல எண்ணெய்

Keywords

பாறை மீன் குழம்பு Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
  2. ப்ரோக்கோலி குழம்பு(brocoli curry recipe in tamil)
  3. பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
  4. கரம் மசாலா(garam masala recipe in tamil)
  5. * பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)
  1. காலிஃப்ளவர் சில்லி(cauliflower chilly recipe in tamil)
  2. ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
  3. குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
  4. மல்லி புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16163847
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close