நுங்கு ரோஸ் மில்க்(ice apple rose milk recipe in tamil)
Sheerin S @Shajithasheerin
நுங்கு ரோஸ் மில்க்(ice apple rose milk recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16183873
நுங்கை தோல் உரித்து கைகளால் மசித்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும் இதில் காய்ச்சி ஆற வைத்த பால் சர்க்கரை ரோஸ் மில்க் எசன்ஸ் ஊறிய சப்ஜா விதை ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் பரிமாறவும்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்