வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)
Nasira Sulthana @Nasirasulthana
வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டி சேர்க்கவும் பேரிச்சம் பழத்தில் விதை நீக்கி இதையும் வெற்றி சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இதோடு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதன் பின் ஒரு டம்ளர் பால் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடைசியாக மீதமுள்ள பால் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து ஒரு நிமிடம் அதிகமான ஸ்பீடில் அழைத்து டம்ளரில் ஊற்றி பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16183913



கமெண்ட்