நுரை ஈரல் கிரேவி(lungs gravy recipe in tamil)
Nida @Nida_Begam
நுரை ஈரல் கிரேவி(lungs gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நுரையீரலை கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இதில் நுரையீரல் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- 2
அதன் பின் மிளகாய் தூள் கரம் மசாலா தூள், சீரகத் தூள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
கடைசியாக தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16183973



கமெண்ட்