மலை நெல்லிக்காய் ஜூஸ் (ஆம்லா juice)(amla juice recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
மலை நெல்லிக்காய் ஜூஸ் (ஆம்லா juice)(amla juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மலை நெல்லிக்காயை நன்றாக கழுவி விதை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்துவிட்டு சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்க வேண்டாம்
- 3
பின்பு இதனை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும் (பத்து நெல்லிக்காய் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொண்டேன் ஒரு வாரத்திற்கு வரும்.)
- 4
இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸை சேர்த்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும் மலை நெல்லிக்காய் ஜூஸ் ரெடி
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16194572







கமெண்ட் (2)