கோதுமை வெல்லபணியாரம்(wheat paniyaram recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#qk

சோடா உப்பு சேர்க்கத் தேவையில்லை.விருப்பப்பட்டால் தோசைமாவு 2 கரண்டி சேர்க்கலாம்.
வெல்லம்சேர்ப்பதால் இரும்புசத்து கூடும்.

கோதுமை வெல்லபணியாரம்(wheat paniyaram recipe in tamil)

#qk

சோடா உப்பு சேர்க்கத் தேவையில்லை.விருப்பப்பட்டால் தோசைமாவு 2 கரண்டி சேர்க்கலாம்.
வெல்லம்சேர்ப்பதால் இரும்புசத்து கூடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. 3 கப்கோதுமை மாவு -
  2. 1or 2வாழைப்பழம்-
  3. தேவைக்குவெல்லப்பாகு-
  4. 1 கப்தேங்காய்துருவல்-
  5. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையானபொருட்களைஎடுத்துக் கொள்ளவும்.கோதுமைமாவு, வாழைப்பழம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    வெல்லப்பாகு சேர்க்கவும்பதம்பார்த்து சேர்க்கவும்.வெல்லப்பாகு ஊற்றும் போது கரண்டியால் இட்லி பதம் மாவு வரும் வரை மிக்ஸ்பண்ணவும்.

  3. 3

    தேங்காய்துருவல் சேர்க்கவும்.

  4. 4

    பதம் கரெக்டாகஇருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில்வைக்கவும்.சிறிய குழிகரண்டியால் எண்ணெயில் ஊற்றவும்.ஒன்று ஊற்றி மேலே வந்ததும் அடுத்து ஊற்றவும்.சிம்மில் வைத்து சுடவும்.

  5. 5

    இரு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.நன்கு உப்பு வரும்.சர்க்கரைசேர்க்கவில்லை.உடம்பு நல்லதுதான்.வெல்லம்இரும்புசத்துஉள்ளது.கோதுமை பழ வெல்லபணியாரம்ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes