தட்டைகாய் பொரியல்(thattaikai poriyal recipe in tamil)

Chitra Kumar @chithu1989
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பொடியாக நறுக்கிய தட்டை காயை தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்
- 2
பிறகு தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெயை சேர்த்து கடுகு பெரிய வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 3
தாளிப்பு முடிந்ததும் வெந்த தட்டை காயை தலைப்புடன் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 4
தட்டைக்காயில் உள்ள தண்ணீர் சுண்டும் வரை வதக்கிக் கொண்டு இருக்க வேண்டும்
- 5
கமகமவென்று தட்டைக்காய் பொரியல் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16353452







கமெண்ட்