மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#மட்டன்கோலா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் தேங்காய் பச்சை மிளகாய் கொத்தமல்லி வெங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். இதனை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். மீண்டும் அதை மிக்ஸியில் கொத்துக்கறி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து முதலில் அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.
- 2
இதோடு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் நெய் பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை விருப்பத்திற்கேற்ப உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பிடித்த கோலா உருண்டைகளை அதில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16194573








கமெண்ட்