தர்பூசணி ஜூஸ்(watermelon juice recipe in tamil)

Ananthi @ Crazy Cookie @crazycookie
தர்பூசணி ஜூஸ்(watermelon juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தர்பூசணி விதைகளை நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- 2
அதனுடன் புதினா இலைகள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.பின் 1/2கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 3
அரைத்ததை மற்றொரு பாத்திரத்திற்கு வடிகட்டி பரிமாறலாம்..
- 4
அவ்வளவுதான். சுவையான,குளிர்ச்சியான தர்பூசணி ஜூஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தாகத்தை தணிக்கும் தர்பூசணி ஜூஸ்
#Ownrecipeதர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வெயில் காலங்களில் நம் உடம்பு டி ஹைட்ரேஷன் ஆகாமல் பாதுகாத்துக் கொள்ளும்எனவே வெயில் காலங்களில் நான் தர்பூசணி ஜூஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
தர்பூசணி புத்துணர்வு குளிர்பானம் (Tharpoosani paanam recipe in tamil)
#photo #புத்துணர்வு பானம்,welcome drink Vajitha Ashik -
-
-
-
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
-
-
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16064556
கமெண்ட் (2)