வாழைத்தண்டு வடை(valaithandu vadai recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
வாழைத்தண்டை பயன்படுத்தி வடை செய்யலாம் சத்தானது சுலபமானது.
வாழைத்தண்டு வடை(valaithandu vadai recipe in tamil)
வாழைத்தண்டை பயன்படுத்தி வடை செய்யலாம் சத்தானது சுலபமானது.
சமையல் குறிப்புகள்
- 1
வடை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துவடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஊறிய வடை பருப்பு மிளகாய் சோம்பு பட்டை இஞ்சி கொஞ்சம் கருவேப்பிலை உப்பு இதை அனைத்தையும் அரைத்து வைத்துக்கொள்ளவும் கொஞ்சம் கொரகொரப்பாக. தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- 3
வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்கி எண்ணெய் இல்லாமல் வாணலியில் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
அரைத்து வைத்த கலவையில் மல்லித்தழை வெங்காயம் கறிவேப்பிலை வாழைத்தண்டு இதை அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கி எண்ணெயில் வடை போல் தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16201520













கமெண்ட்