குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இரு பருப்பு வடை(2 paruppu vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இரு பருப்பு வடை(2 paruppu vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இரு பருப்பு வடை(2 paruppu vadai recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu

இரு பருப்பு வடை(2 paruppu vadai recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் உளுந்து
  • 1/2 கப் கடலைப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 அங்குலம் இஞ்சி
  • கொஞ்சம்மல்லி இலை
  • தேவையானஅளவு உப்பு
  • 10 கறிவேப்பிலை
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • தேவையானஅளவு பொரிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்து மற்றும் கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும் இதோடு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    சூடான எண்ணெயில் உருண்டைகளாக உளுந்து வடை போல தட்டியோ சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ayisha
Ayisha @Ayshu
01 மே 2022 15:58 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பிரியாணி மசாலா தூள்(biryani masala powder recipe in tamil)
  2. ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil)
  3. மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
  4. புலாவ்(pulao recipe in tamil)
  5. உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
  1. பிரியாணி மசாலா தூள்(biryani masala powder recipe in tamil)
  2. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  3. பச்சைப்பயிறு கடையல்(pacchai payiru kadayal recipe in tamil)
  4. மேகி நூடுல்ஸ்(maggi noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203221
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close