குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 2 கப் நறுக்கிய முட்டைகோஸ்
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1/2 கப் கடலைமாவு
  • 1/4 கப் மைதா மாவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/4 டீஸ்பூன் கரமசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • 1கைப்பிடி கொத்தமல்லி, கருவேப்பிலை
  • எண்ணெய் பொறிப்பதற்கு
  • காளான் மசாலாவிற்கு
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1கைப்பிடி கொத்தமல்லி, கருவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/4 டீஸ்பூன் கரமசாலா தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • 2 தக்காளி அரைத்த விழுது
  • 1 கப் தண்ணீர்
  • 1 டேபிள்ஸ்பூன் கான்ப்ளார் மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    1 பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ், பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு கடலைமாவு, மைதா மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரமசாலா தூள் மற்றும்
    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இஞ்சிபூண்டு விழுது, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து எடுக்கவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், சிறிது சிறிதாக முட்டைக்கோஸ் மசாலாவை சேர்த்து பொன்னிறமாக பொறித்து பக்கோடாக்களை எடுக்கவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சோம்பு, வெங்காயம், சிறிது கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதன்பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரமசாலா தூள், மல்லித்தூள் மற்றும்
    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்பு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அரைத்து வைத்த தக்காளி விழுது, 1 கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விடவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின்பு கான்ப்ளார் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து மசாலாவுடன் சேர்த்து கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பொறித்து வைத்த முட்டைகோஸ் பக்கோடாக்களை சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
01 மே 2022 17:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Roadside Kaalan Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பிரியாணி மசாலா தூள்(biryani masala powder recipe in tamil)
  2. இரு பருப்பு வடை(2 paruppu vadai recipe in tamil)
  3. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  4. புலாவ்(pulao recipe in tamil)
  5. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  1. புலாவ்(pulao recipe in tamil)
  2. மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)
  3. மினி பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)
  4. பாஸ்மதி நெய் சோறு(nei soru recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203343
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close