குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)
Rumana Parveen @RumanaParveen
குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியைக் கழுவி சேர்க்கவும். இதோடு காய வைத்த பாலை சேர்த்து அடுப்பை ஆன் செய்து மிதமான தீயில் அரிசி வேகும் வரை கிளறிக்கொண்டே வேக வைக்கவும்.
- 2
அரிசி வெந்தபின் தேவைப்படும் அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்த பின் மில்க் மெய்டு சேர்த்து கலக்கவும்.
- 3
தாளிக்க நெய் சேர்த்து உருகியதும் நீளமாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216673



கமெண்ட்