தலைக்கறி வறுவல்(goat head fry recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தலைக்கறி சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும். இதோடு மஞ்சள்தூள் உப்பு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கைகளால் பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
ஒரு குக்கரில் மசாலா தடவிய தலைக்கறி சேர்த்து இதோடு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 3
ஒரு அடிகனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் அடுப்பை ஆன் செய்யவும். தோலுடன் பூண்டை தட்டி சேர்த்து வதக்கவும். ஒன்றும் பாதியுமாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி விட்டு தலை கறி துண்டுகளை தண்ணீர் இல்லாமல் எடுத்து வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்தை சேர்த்து அதிக தீயில் பிரட்டவும்.
- 4
பின் குக்கரில் இருக்கும் தண்ணீரை தலைவலியுடன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை தீயை அதிகமாக வைத்து சுண்ட வைக்கவும். கடைசியாக மிளகு தூள் சோம்பு தூள் சீரகத்தூள் தேவைப்பட்டால் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உடனடி மூளை வறுவல்
#Everyday2மிகவும் குறைவான மசாலாக்கள் உடன் தயாரிக்கக்கூடிய இந்த மூளை வறுவல் பலவிதமான மதிய உணவுடன் பொருத்தமாக இருக்கும். சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
குடல் ரத்தம் வறுவல்(kudal ratham varuval recipe in tamil)
#Newyeartamilபண்டிகை திருவிழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக இடம் பிடிப்பது விருந்து அதிலும் அசைவ விருந்துக்கு தனி இடம் உண்டு Sudharani // OS KITCHEN -
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்