குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பரோட்டா(parotta recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பரோட்டா(parotta recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பரோட்டா(parotta recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

பரோட்டா(parotta recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மைதா மாவு
  • 1 தேக்கரண்டி உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா மாவை சலித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். இதில் உப்பு சேர்த்து கலந்துவிட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மேலே தடவி மூடி போட்டு அரைமணி நேரம் ஊறவிடவும்.

  2. 2

    ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக பிரிக்கவும். ஒவ்வொரு உருண்டையையும் வர மாவு தூவி லேசாக தேய்த்துக் கொள்ளவும். அதன் மேல் நன்றாக எண்ணெய் சேர்த்து தடவவும்.

  3. 3

    பிறகு விசிறி மடிப்பு போல மடித்து கைகளால் சுருட்டிக் கொள்ளவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து மீண்டும் பத்து நிமிடம் ஊற விடவும்.

  4. 4

    இப்பொழுது தயார் செய்தவற்றில் ஒவ்வொன்றாக எடுத்து கைகளால் தட்டி சூடான தோசைக்கல்லில் சேர்த்து இரு பக்கமும் திருப்பிப் போட்டு தேவைப்படும் அளவிற்கு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Farheen Begam
Farheen Begam @Farheenbegam
08 மே 2022 11:01 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Parotta

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை அடை தோசை(wheat adai dosai recipe in tamil)
  2. காலிஃப்ளவர் ஃப்ரை(cauliflower fry recipe in tamil)
  3. வெள்ளரி வெங்காய தயிர் பச்சடி(cucumber onion raita recipe in tamil)
  4. குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)
  5. ரசப்பொடி(rasam powder recipe in tamil)
  1. தலைக்கறி வறுவல்(goat head fry recipe in tamil)
  2. குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)
  3. புல்ஜார் சோடா(fuljar soda recipe in tamil)
  4. வெள்ளரி வெங்காய தயிர் பச்சடி(cucumber onion raita recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216683
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close