சமையல் குறிப்புகள்
- 1
அரை பதமாக உள்ள இளநீர் தேங்காயை மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தம்ளர் இளநீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கால் லிட்டர் பாலை கொதிக்க வைத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரையை பொடித்து சேர்த்து மிக்ஸி ஜாரில் ஒரு நிமிடம் அரைத்து எடுத்துக் கொள்ளவும். (Taste செய்து பார்க்கும் பொழுது சர்க்கரை சிறிது அதிகமாக இருக்க வேண்டும்)
- 3
அதன்பின் பாலுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து மற்றும் ஒரு அரை நிமிடம் அரைக்கவும். பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பின்பு குல்பி டிரேயில் பொடித்து வைத்துள்ள பாதாம் பிஸ்தா முந்திரி பவுடர் சேர்த்து அதில் கலவையை ஊற்றி எட்டு மணி நேரம் ப்ரீசரில் வைத்து எடுத்தால் இளநீர் குல்பி ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16225770














கமெண்ட் (4)