மாம்பழ பனங்கல்கண்டு அல்வா(mango halwa recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#birthday2
week2

மாம்பழ பனங்கல்கண்டு அல்வா(mango halwa recipe in tamil)

#birthday2
week2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 1 கப் மாம்பழம் துண்டுகள்-
  2. அரை கப்பனங்கல்கண்டு
  3. 1ஸ்பூன்ஏலக்காய் பொடி -
  4. அரைகப்நெய்-
  5. 3ஸ்பூன்கோதுமைமாவு -

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மாம்பழத்தை தோல் எடுத்து விட்டு கட் பண்ணிக் கொள்ளவும்.பின் அதை மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பனங்கல்கண்டை சிறிது தண்ணீர்விட்டு காய்ச்சிவடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    காய்ச்சிவடிகட்டிய சிரப்பை அடுப்பில் ஒருவாணலி வைத்து அதில்ஊற்றி கொதிக்கவிடவும்.

  4. 4

    அதில் மாம்பழக் கூழ்சேர்த்து நன்கு கிளறவும்.ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

  5. 5

    பின் 3 ஸ்பூன் கோதுமைமாவு எடுத்து 1கப்தண்ணீரில் நன்கு கரைக்கவும்.

  6. 6

    பின் அதை மாம்பழ கலவையுடன் சேர்க்கவும்.

  7. 7

    சிறிது சிறிதாக நெய்விட்டு நன்கு பிரட்டிக்கொடுக்கவும்.

  8. 8

    ரொம்பஅழகாக அல்வா பதம் வரும்.மீண்டும்கொஞ்சம் நெய் சேர்க்கவும்.

  9. 9

    நன்கு ஒட்டாமல் உருண்டு வரும்.இதுதான் அல்வா பதம்.

  10. 10

    மாம்பழபனங்கண்டு அல்வா ரெடி.நல்ல ருசி மணம்உண்டு.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes