வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
4 பேர்கள்
  1. 1உருளைக்கிழங்கு -
  2. 1தக்காளி -
  3. 1 கப்பட்டாணி-
  4. 1காரட் -
  5. தேவைக்குமல்லிதழை-
  6. 1ஸ்பூன்மிளகாய்பொடி-
  7. அரைஸ்பூன்கரம்மசாலா-
  8. 1ஸ்பூன்காஷ்மீர்சில்லிபொடி-
  9. 2ஸ்பூன்எண்ணெய்-
  10. 1ஸ்பூன்வெண்ணெய்-
  11. கால்ஸ்பூன்மஞ்சள் பொடி -
  12. 5 பல்பூண்டு -
  13. சிறிதளவுஇஞ்சி-
  14. தேவைக்குஉப்பு-

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    முதலில் தேவையானதை சுத்தம் பண்ணி கட் பண்ணிக் கொள்ளவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொஞ்சம் வெங்காயம்,பூண்டு,இஞ்சி காய்களை லேசாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் மிளகாய்பொடி,கரம்மசாலாப்பொடி,காஷ்மீர்சில்லி எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    அதே வாணலியில் ஒருஸ்பூன் வெண்ணெய்போட்டு பட்டை,சோம்பு தாளித்து வெங்காயம் போடவும்,பின் மஞ்சள் பொடி சேர்க்கவும்.

  5. 5

    பின் காஷ்மீர் மிளகாய்பொடி,கரம்மசாலா பொடி,சேர்க்கவும்.

  6. 6

    மிளகாய் பொடி சேர்க்கவும்.தக்காளி ப்யூரி சேர்க்கவும்.

  7. 7

    பின் தட்டில் எடுத்து வைத்த காய்கறிகளைச் சேர்க்கவும்.

  8. 8

    நன்கு பிரட்டி விடவும்.உப்பு சேர்க்கவும்.தக்காளி தான் கிரேவி தன்மை கொடுக்கும்.கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிரட்டி, பிரட்டிவிடவும்.

  9. 9

    ரொம்ப குழைய வேகவிடவேண்டாம்.காய்கறிகள்,தக்காளிப்யூரி சேர்ந்தால் போல் வந்ததும் மல்லிதழை மேலே போட்டு அலங்கரிக்கவும்.வெஜ் கடாய் கிரேவி ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes