முடக்கத்தான் கீரை தோசை(mudakkathan keerai dosai recipe in tamil)

R Sheriff @rsheriff
முடக்கத்தான் கீரை தோசை(mudakkathan keerai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வட சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கீரையை நன்றாக வதக்கிக் கொள்ளவும். கீரையின் நிறம் மாறாமல் வதக்க வேண்டும். இதனை ஆற விட்டு மிக்ஸியில் சேர்க்கவும் கூடவே இஞ்சி பச்சை மிளகாய் சீரகம் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். ஒருமுறை அரைத்தபின் இதில் ஒரு குழி கரண்டி தோசை மாவில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதை கரைத்து வைத்துள்ள தோசை மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக்கல்லில் தோசை வார்த்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மூடி போட்டு முறுகலாக சுட்டெடுக்கவும்.
- 3
ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை தோசை எல்லா வயதினருக்கும் உகந்தது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16225861









கமெண்ட்