அப்பளம்(appalam recipe in tamil)

Benazir Hussain @benazir31
அப்பளம்(appalam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் உளுத்தம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 2
அரைத்த பிறகு சலித்துக் கொள்ளவும்
- 3
பிறகு உப்பு பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
பிறகு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
- 5
கல்லை வைத்து மாவை நன்றாக தட்டிக் கொள்ளவும்
- 6
மாவுகெட்டியாக இருந்தால்2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 7
மாவைசப்பாத்தி போல் லேசாக தேய்க்கவும்
- 8
டிபன் பாக்ஸை வைத்து கட் செய்யவும். ஒரு மணி நேரம் காய வைக்கவும்
- 9
அப்பளம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16227473









கமெண்ட்