வாழைப்பூ கோலா உருண்டை(vazhaipoo kola urundai recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

வாழைப்பூ கோலா உருண்டை(vazhaipoo kola urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப்புவாழைப்பூ
  2. 3 பல் பூண்டு
  3. சிறியதுண்டு இஞ்சி
  4. 3லவங்கம்
  5. ஒரு சிறிய பட்டை
  6. 10சின்னவெங்காயம்
  7. ஒரு டீஸ்பூன்சோம்பு
  8. ஒரு டேபிள்ஸ்பூன்பொட்டுக்கடலை
  9. கால் மூடி தேங்காய்
  10. 1.5 டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸியில் வாழைப்பூ இஞ்சி பூண்டு பட்டை லவங்கம் வெங்காயம் சோம்பு பொட்டுக்கடலை தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    1.5 டீஸ்பூன் உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்

  3. 3

    அரைத்த கலவையை எலுமிச்சம் பழம் அளவிற்கு உருண்டை பிடித்து வைக்கவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கோலாவை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

  5. 5

    வாழைப்பூ கோலா உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Benazir Hussain
Benazir Hussain @benazir31
அன்று

Similar Recipes