குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வடித்த சாதம்
  • 1 மேஜைக்கரண்டி நெய்
  • 1மேஜைக் கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 5 பீன்ஸ்
  • 1 சிறிய கேரட்
  • 1/4 தேக்கரண்டி சோயா சாஸ்
  • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  • 1/2 தேக்கரண்டி கிரீன் சில்லி சாஸ்
  • 1/4 தேக்கரண்டி வினிகர்
  • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு கொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வட சட்டியில் நெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகப் பொரிய விடவும். இதில் பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    இது சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கேரமலைஸ் செய்யவும். பிறகு இதில் வடித்து வைத்துள்ள சாப்பாடு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

  3. 3

    கடைசியாக சில்லி சாஸ் சோயா சாஸ் மிளகுத் தூள் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheerin S
Sheerin S @Shajithasheerin
15 மே 2022 12:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீல்மேக்கர் பெப்பர் ஃப்ரை(mealmaker pepper fry recipe in tamil)
  2. மட்டன் வருவல்(mutton varuval recipe in tamil)
  3. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  4. குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
  5. முட்டை சேமியா(egg semiya recipe in tamil)
  1. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  2. ஆட்டுக்கால் பாயா குழம்பு(paya kulambu recipe in tamil)
  3. வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
  4. மேகி நூடுல்ஸ்(maggi noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16232606
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close