வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)

Rani N
Rani N @Nagarani

வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம் வெண்டைக்காய்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1/4 தேக்கரண்டி கடுகு
  4. கறிவேப்பிலை
  5. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  6. 1/2 கப் துருவிய தேங்காய்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  9. 1 தேக்கரண்டி நூடுல்ஸ் மசாலா

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வட சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி கூடவே வெண்டைக்காயை சேர்த்து பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை அதிகமான தீயில் வறுத்து கொள்ளவும்.

  2. 2

    இதில் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட்டு வெண்டைக்காய் வெந்த பின் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி கடைசியாக நூடுல்ஸ் மசாலா சேர்த்து பிரட்டி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rani N
Rani N @Nagarani
அன்று

Similar Recipes