குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் எலும்பில்லாத மட்டன் துண்டுகள்
  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • சிறிதுகொத்தமல்லி இலை
  • 4 பச்சை மிளகாய்
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1.5 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2 கப் பொட்டுக்கடலை
  • தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காய் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் ஆகியவற்றை மிக்ஸியில் ஒரு முறை நன்றாக அரைக்கவும். இவற்றை அரைத்த பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றவும்.

    மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதை மிக்ஸியில் மட்டன் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பொட்டுக்கடலையை நைசாக அரைத்து எடுக்கவும். முதலில் அரைத்த மசாலாவுடன் மட்டன் மற்றும் பொட்டுக்கடலை மாவு தேவையான அளவு உப்பு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் இவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.

    மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிசைந்த பின் உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

R Sheriff
R Sheriff @rsheriff
19 மே 2022 04:31 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat கோலா உருண்டை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
  2. செட் தோசை(set dosai recipe in tamil)
  3. தூதுவளை தோசை(thoothuvalai dosai recipe in tamil)
  4. ஃபிஷ் ஃபிங்கர்ஸ்(fish fingers recipe in tamil)
  5. அடை தோசை ✨(adai dosai recipe in tamil)
  1. திணை அரிசி கார பணியாரம் (Foxtail Millet Kara panniyaaram recipe in tamil)
  2. ஊத்தப்பம்(utthappam recipe in tamil)
  3. மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
  4. சீரக மிளகுத்தூள்(cumin pepper powder recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16241366
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close