மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)

R Sheriff @rsheriff
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் ஆகியவற்றை மிக்ஸியில் ஒரு முறை நன்றாக அரைக்கவும். இவற்றை அரைத்த பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றவும்.
- 2
அதை மிக்ஸியில் மட்டன் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பொட்டுக்கடலையை நைசாக அரைத்து எடுக்கவும். முதலில் அரைத்த மசாலாவுடன் மட்டன் மற்றும் பொட்டுக்கடலை மாவு தேவையான அளவு உப்பு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் இவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.
- 3
பிசைந்த பின் உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16241366
கமெண்ட்