குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 150 கிராம வாழைப்பூ
  • 1 பெரிய வெங்காயம்
  • கொஞ்சம்மல்லி தழை
  • தேவையானஅளவு உப்பு
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • அரைப்பதற்கு
  • 6மேசைக் கரண்டி தேங்காய் பூ
  • 3 tbsp பொட்டுக்கடலை
  • 5 பல் பூண்டு
  • 1/4 துண்டு இஞ்சி
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1/4 தேக்கரண்டி மிளகு
  • 1 துண்டு பட்டை
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 சிட்டிகை மஞ்சள் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைப்பூவை சுத்தம் செய்து 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு கொஞ்சமாக தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கூடவே வாழைப்பூ சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைத்து இதனை வடித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதோடு வாழைப்பூ உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.

    வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனை உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
20 மே 2022 12:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for vaalaipoo

Keywords

Vaalaipoo கோலா உருண்டை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கடாய் காளான்(kadai mushroom recipe in tamil)
  2. வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
  3. முட்டை தொக்கு(muttai thokku recipe in tamil)
  4. அதிரசம்(athirasam recipe in tamil)
  5. உப்புமா தோசை(upma dosai recipe in tamil)
  1. மக்காச்சோள ஆனியன் ஊத்தப்பம் (Corn onion uthappam recipe in tamil) 🌽
  2. கஷ்மிரி மட்டன் ரோகன் ஜோஷ்(mutton rogan josh recipe in tamil)
  3. அதிரசம்(athirasam recipe in tamil)
  4. முட்டை தொக்கு(muttai thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16244447
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close