வெண்பொங்கல்(pongal recipe in tamil)

Benazir Hussain @benazir31
வெண்பொங்கல்(pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பச்சரிசியுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து 50 எம்எல் பால் மற்றும்உப்புசேர்க்கவும்
- 2
குக்கரில் 4 விசில் விடவும். வெந்தவுடன்நன்றாக மசித்துக்கொள்ளவும்
- 3
இப்போது தாளிப்பதற்கு ஒரு வாணலியில் எண்ணையை சேர்த்து சீரகம் குறுமிளகு கருவேப்பிலை முந்திரி சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
- 4
பாதிப்பை குக்கரில் உள்ள பொங்கலுடன் போட்டு கலந்து கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16246564






கமெண்ட்