வெண்பொங்கல்(pongal recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

வெண்பொங்கல்(pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
நான்கு பேர்
  1. 1.5 கப்பச்சரிசி
  2. 50 எம்எல்பால்
  3. 20 கிராம்குறு மிளகு
  4. 20கருவேப்பிலை
  5. 10 கிராம்சீரகம்
  6. 10முந்திரி-
  7. 20 எம்எல்என்னை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    குக்கரில் பச்சரிசியுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து 50 எம்எல் பால் மற்றும்உப்புசேர்க்கவும்

  2. 2

    குக்கரில் 4 விசில் விடவும். வெந்தவுடன்நன்றாக மசித்துக்கொள்ளவும்

  3. 3

    இப்போது தாளிப்பதற்கு ஒரு வாணலியில் எண்ணையை சேர்த்து சீரகம் குறுமிளகு கருவேப்பிலை முந்திரி சேர்த்து வறுத்துக் கொள்ளவும்

  4. 4

    பாதிப்பை குக்கரில் உள்ள பொங்கலுடன் போட்டு கலந்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Benazir Hussain
Benazir Hussain @benazir31
அன்று

Similar Recipes