பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

Benazir Hussain @benazir31
பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை பொடியாக அரிந்து கொண்டு ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும்
- 2
பிறகு தாளிப்பதற்கு எண்ணெய் சேர்த்து கடுகு வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு குக்கரில் உள்ள பீட்ரூட் இதில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
தேங்காய் பூ சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
மூடி போட்டு 2 நிமிடம் வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16246586









கமெண்ட்