டபுள் சீஸ் தோசை(double cheese dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோசைக்கல்லில் தோசை ஊற்றி கொள்ளவும் அதன் மேல் ஒரு முட்டையை அடித்து ஊற்றி, மிளகுத்தூள் மிளகாய்த்தூள் உப்பு கரம் மாசல கலந்து அதன் மேல் பரப்பி விடவும், பின்பு அதன் மேல் சீஸ் துண்டுகளைத் தூவி விடவும்
- 2
அதன்மேல் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தக்காளி அதன் மேல் தூவி விடவும். அதை மூடி போட்டு வேக வைத்து திருப்பிப் போடாமல் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்
- 3
அதே வடிவில் மற்றொரு தோசையை ஊற்றி அதை திருப்பி போட்டு நன்கு வேகவைத்து அதை எடுத்து இந்த தோசை மேல் வைத்து திரும்பவும் தோசைக்கல்லில் மாறி மாறி திருப்பி விட்டால் பீஸ் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.
- 4
கடைசியாக அதை நீளவாக்கில் கட் செய்து சாஸ் உடன் சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16257426









கமெண்ட்