சொள சொள பொரியல்(chowchow poriyal recipe in tamil)

சொள சொள பொரியல்(chowchow poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சொள சொள சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 3
பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
- 4
நன்கு வதங்கியதும் சொள சொள சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
- 5
இதனிடையே வேர்கடலையை கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 6
காய் நன்கு வெந்து தண்ணீர் வற்றிய சமயத்தில் அடுப்பை அணைத்து வேர்கடலை மற்றும் துருவிய தேங்காய், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 7
சுவையான சொள சொள பொரியல் தயார். எப்போதும் போல சாம்பார் கூட்டு என்று செய்யாமல் இப்படி ஒரு தடவை செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
முருங்கைக்கீரை பொரியல் (ஆந்திரா ஸ்டைல்) (Murunkai keerai poriyal recipe in tamil)
*என்னுடைய தோழி கற்றுக்கொடுத்த முருங்கைக் கீரை பொரியல் *மிகவும் வித்தியாசமான முருங்கைக்கீரை பொரியல் #I Love Cooking #goldenapron3 kavi murali -
-
-
-
-
-
சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#book#arusuvaifood2 Indra Priyadharshini -
-
-
-
ரெட் கேப்பேஜ் பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்துரெட் கேப்பேஜ் பொரியலும் மசாலா சாதம் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
-
-
-
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
-
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்