வடு மாங்காய் ஊர்காய்(vadumangai oorukai recipe in tamil)

#birthday4 Pickles - tender mango pickle.
மாசி, பங்குனி மாதங்களில் கிடைக்கும் மாவடு குட்டி மாங்காய் வைத்து செய்யும் இந்த வடு மாங்காய் ஊர்காய் ஒரு வருஷம் வரை கெடடு போகாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.. தயிர் சாதத்துக்கு இது பெஸ்ட் காம்பினேஷன்.....எல்லோருக்கும் மிக பிடித்தமானதும்...
வடு மாங்காய் ஊர்காய்(vadumangai oorukai recipe in tamil)
#birthday4 Pickles - tender mango pickle.
மாசி, பங்குனி மாதங்களில் கிடைக்கும் மாவடு குட்டி மாங்காய் வைத்து செய்யும் இந்த வடு மாங்காய் ஊர்காய் ஒரு வருஷம் வரை கெடடு போகாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.. தயிர் சாதத்துக்கு இது பெஸ்ட் காம்பினேஷன்.....எல்லோருக்கும் மிக பிடித்தமானதும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வடுவை நன்றாக கழுகி ஈரம் போக துடைத்து காம்பு கொஞ்சம் விட்டு கட் செய்து எடுத்துக்கவும். தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு பிளாஸ்டிக் பவுல் அல்லது ஜாரில் மாங்காயை போட்டு விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக குலுக்கி கலந்து க்கவும். கைய்யால் துடக்கூடாது.
- 3
கல்லுப்பை மிக்ஸியில் பொடி செய்து பிறகு அதை மாங்காயில் சேர்த்து நன்றாக கலந்து, நன்றாக கழுகி சுதமான ஈரம் இல்லாத ஜாரில் மாங்காயை போட்டு ஜாரை மூடி 4-5 நாள் வரை அப்படியே விட்டுவிடவும்.. தினவும் நன்றாக குலுக்கி கலந்து விடவும். அப்போதுதான் உப்பு ஊறி தண்ணி விட ஆரம்பிக்கும்.
- 4
5 நாள் கழிஞ்சு மாங்காவில் உப்பு ஊறி தண்ணி விட்டிருக்கும். அத்துடன் மிளகாய்,+ காஷ்மிரி மிளகாய் தூள், கடுகு தூள் சேர்த்து நன்றாக கிளறி கலந்து, திரும்பவும் ஜாரை நன்றாக மூடி வைத்து விடவும். தினவும் ஒரு வாட்டி எடுத்து நன்றாக குலுக்கி, அல்லது கரண்டியால் நன்றாக இளக்கி விடவும்
- 5
3 வாரம் அல்லது ஒரு மாதத்தில் வடு நன்றாக ஊறி உப்பு காரம் எல்லாம் சேர்ந்து சுவையான வடு மாங்காய் அல்லது மாவடு சாப்பிட தயாராயுடும்.. காம்பின் சுனையுடனும் நல்ல கடுகு வாசமுடனும் மிகவும் ருசியாக இருக்கும் வடு மாங்காய்..ஈரம் இல்லாத கரண்டி வைத்து உபயோகப்படுத்தினால் ஒரு வருஷம் வரை கெடாமல் வைத்திருந்து சாப்பிடலாம்...குறிப்பு -. தண்ணி நன்றாக ஊறி வரவில்லை என்றால் நன்கு கொதிக்க வைத்து ஆறின தண்ணியை யூஸ் பண்ணவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)
மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#mango Nithyakalyani Sahayaraj -
-
மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar -
பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#newyeartamil..தமிழ் வருஷ பிறப்பிற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு சமையல், மிக சுவையான மாங்காய் பச்சடி. இது புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு கலந்த சுவையில் சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்... Nalini Shankar -
-
-
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
ஜில் ஜில் பச்சை மாங்காய் ஜுஸ்
#Summer வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை மாங்காய் வைத்து சுவையான பச்சை மாங்காய் ஜுஸ் Vaishu Aadhira -
-
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
* வடு மாங்காய் *(vadu mangai recipe in tamil)
மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.உடல் எடையைக் குறைக்க உதவும்.அசிடிட்டி, நெஞ்செரிச்சலை குறைக்கும். Jegadhambal N -
மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு. BhuviKannan @ BK Vlogs -
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
மாங்காய் பிரியாணி (Maangaai biryani Recipe in Tamil)
மாங்காய் ஸிஸனில் ௨ௗ்ௗதால் சுவையான பிரியானி செய்யும் விதிமுறைகளை பகிர்கிறேன். எளிதில் மிகவும் குறைந்த பொருளை கொண்டு ருசியான இந்த பிரியாணியை செய்து மகிழுங்கள். #deeshas Sharadha (@my_petite_appetite) -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு
#combo5தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும் Mangala Meenakshi -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
-
-
More Recipes
கமெண்ட் (3)