பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்

பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)

சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
3பேர்
  1. 15 பற்கள்பூண்டு
  2. 100 கிராம்சின்ன வெங்காயம்
  3. தேவைக்கேற்பவத்தல் காரம்
  4. சிறிதளவுபுளி
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. 50 மில்லிநல்லெண்ணெய்
  7. சிறிதளவுகடுகு உளுந்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    பூண்டு வெங்காயம் உரித்து தயாராக வைக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சிவக்க வறுக்கவும்

  3. 3

    பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை மட்டும் தனியே வறுக்கவும் பின்னர் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் புளி உப்பு அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    வதக்கிய அனைத்தையும் நன்கு ஆற விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைக்கவும் கடுகு கருவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    இப்பொழுது அருமையான பூண்டு வெங்காய சட்னி தோசையுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த சட்னியை சேர்த்து கொடுக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Banumathi K
Banumathi K @banubalaji
அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

Similar Recipes