முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)
Fathima @FathimaD
முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து உதிர்த்து வைத்த இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் மிளகுத்தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16266949



கமெண்ட்