குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கொண்டைக்கடலை
  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 2 கத்தரிக்காய்
  • 1 துண்டு தேங்காய்
  • 2 தக்காளி
  • 2 மேஜைக்கரண்டி புளிக்கரைசல்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம் சீரகத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தாளிப்பதற்கு
  • 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • 4 சின்ன வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுண்டலை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு குக்கரில் வேகவைத்த சுண்டல் நறுக்கிய உருளைக்கிழங்கு அரைத்த வெங்காயம் தேங்காய் தக்காளி விழுது கூடவே மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் தேவையான அளவு தண்ணீர் புளிக் கரைசல் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வேக விட்டு எடுக்கவும்.

  3. 3

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheerin S
Sheerin S @Shajithasheerin
29 மே 2022 17:04 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சுண்டல் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
  2. கொள்ளு பருப்பு பொடி (Horse gram powder recipe in tamil)
  3. முட்டை குழம்பு(egg curry recipe in tamil)
  4. கிரில் சிக்கன்(grill chicken recipe in tamil)
  5. சுண்டைக்காய் வத்தல் பொடி (Turkey berry podi recipe in tamil)
  1. வெந்தய சாதம்(vendaya sadam recipe in tamil)
  2. பழைய சாதம்(palaya sadam recipe in tamil)
  3. தயிர் பச்சடி(tayir pachadi recipe in tamil)
  4. கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16266987
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close