பழைய சாதம்(palaya sadam recipe in tamil)

Dhivya
Dhivya @DhivyaA

பழைய சாதம்(palaya sadam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கைப்பிடி மீதமான சாதம்
  2. 3மேஜைக் கரண்டி தயிர்
  3. 5 சின்ன வெங்காயம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1 மேஜைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
  6. தேவையானஅளவு உப்பு
  7. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீதம் உள்ள சாதத்தில் தண்ணீர் சேர்த்து இரவு முழுக்க ஊற வைக்கவும். மறுநாள் காலையில் உப்பு சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ளவும்

  2. 2

    இதில் தயிர் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலைகள் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வெயிலுக்கு மிகவும் குளிர்ச்சியைத் தரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhivya
Dhivya @DhivyaA
அன்று

Similar Recipes