குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை குழம்பு(egg curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை குழம்பு(egg curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை குழம்பு(egg curry recipe in tamil)

Nasira Sulthana
Nasira Sulthana @Nasirasulthana

முட்டை குழம்பு(egg curry recipe in tamil)

Nasira Sulthana
Nasira Sulthana @Nasirasulthana
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 5 முட்டை
  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 1/2 கப் எண்ணெய்
  • 1 துண்டு தேங்காய்
  • 2 தக்காளி
  • 10புதினா இலைகள்
  • 1/4 கப் தயிர்
  • 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை உப்பு சேர்த்து வேக வைத்து தோலுரித்து நடுவில் கீறல் போட்டு வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காய விழுதை சேர்த்து கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தூள் மல்லி தூள் புதினா இலையில் தயிர் சேர்த்து சிறு தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு முட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தக்காளி தேங்காய் விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் சிறு தீயில் வேக வைக்கவும்.

  4. 4

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nasira Sulthana
Nasira Sulthana @Nasirasulthana
29 மே 2022 17:19 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg குழம்பு Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
  2. கொள்ளு பருப்பு பொடி (Horse gram powder recipe in tamil)
  3. கிரில் சிக்கன்(grill chicken recipe in tamil)
  4. சுண்டைக்காய் வத்தல் பொடி (Turkey berry podi recipe in tamil)
  5. நிலக்கடலை பொடி(groundnut powder recipe in tamil)
  1. தயிர் பச்சடி(tayir pachadi recipe in tamil)
  2. கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
  3. காளான் 65(mushroom 65 recipe in tamil)
  4. இறால் ஃப்ரை(prawn fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16267016
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close