குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பொங்கல்(pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பொங்கல்(pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பொங்கல்(pongal recipe in tamil)

Sowmya
Sowmya @Sowmya_Dharshini

பொங்கல்(pongal recipe in tamil)

Sowmya
Sowmya @Sowmya_Dharshini
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 5 கப் தண்ணீர்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி நெய்
  • தேவையானஅளவு உப்பு
  • 2 பல் பூண்டு
  • தாளிக்க
  • 1/4 கப் நெய்
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 10 முந்திரி பருப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • கருவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். அரிசி மற்றும் பாசிப்பருப்பை சுத்தம் செய்து கழுவி குக்கரில் சேர்க்கவும். இதில் தண்ணீர் பச்சை மிளகாய் பூண்டு உப்பு நெய் சேர்த்து கலந்து குக்கரை மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.

  2. 2

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும் பிறகு மிளகு சீரகம் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் முந்திரி சேர்த்து சிறு தீயில் வறுக்கவும் கடைசியாக பெருங்காயத்தூள் சேர்த்து பொரிய விட்டு இதை பொங்கலில் சேர்த்து கிளறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya
Sowmya @Sowmya_Dharshini
29 மே 2022 17:33 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
  2. கொள்ளு பருப்பு பொடி (Horse gram powder recipe in tamil)
  3. முட்டை குழம்பு(egg curry recipe in tamil)
  4. கிரில் சிக்கன்(grill chicken recipe in tamil)
  5. சுண்டைக்காய் வத்தல் பொடி (Turkey berry podi recipe in tamil)
  1. காளான் 65(mushroom 65 recipe in tamil)
  2. இறால் ஃப்ரை(prawn fry recipe in tamil)
  3. வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
  4. கொள்ளு பருப்பு பொடி (Horse gram powder recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16267045
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close