குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)

சுவாதி S
சுவாதி S @cookkppp

#vk

#vk

மேலும் படிக்க

கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)

சுவாதி S
சுவாதி S @cookkppp

#vk

#vk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
1 பரிமாறுவது
  • 1 கப் வேக வைத்த சாதம்
  • 3 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 10 பல் பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லஎண்ணெய்
  • கொஞ்சம்கறிவேப்பிலை கொத்தமல்லி
  • 1 சிறிய ஸ்பூன் வரமிளகாய் தூள்
  • தேவைக்கு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ள

    கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்

    கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்கவும்

    கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி சேர்த்து தாளிக்கவும்

  6. 6

    கருவேப்பிலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் வரமிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்

    கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் சாதத்தை அதில் கலந்து இறக்கவும்

  8. 8

    இப்பொழுது கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

சுவாதி S
சுவாதி S @cookkppp
09 ஜூன் 2022 18:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for tomato

Keywords

தக்காளி சாதம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் குழம்பு (village style chicken gravy recipe in Tamil)
  2. முடக்கத்தான் கீரை பொரியல்(mudakkatthan keerai poriyal recipe in tamil)
  3. தலைப்பு : சிக்கன் பிரியாணி(marriage style chicken biryani recipe in tamil)
  4. மிளகு ரசம்(village style milagu rasam recipe in tamil)
  5. உடனடி தக்காளி சட்னி(instant tomato chutney recipe in tamil)
  1. சென்னா மசாலா(channa masala recipe in tamil)
  2. சிம்பிளா பால் கோவா(palkova recipe in tamil)
  3. பாட்டியின் கேழ்வரகு இனிப்பு அடை(village style ragi inippu adai recipe in tamil)
  4. பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16292335
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close