கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)

சுவாதி S
சுவாதி S @cookkppp

#vk

கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)

#vk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 கப் வேக வைத்த சாதம்
  2. 3 தக்காளி
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 1 டீஸ்பூன் கடுகு
  5. 1 டீஸ்பூன் உளுந்து
  6. 10 பல் பூண்டு
  7. 2 டேபிள் ஸ்பூன் நல்லஎண்ணெய்
  8. கொஞ்சம்கறிவேப்பிலை கொத்தமல்லி
  9. 1 சிறிய ஸ்பூன் வரமிளகாய் தூள்
  10. தேவைக்கு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ள

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்

  3. 3

    பின்னர் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்கவும்

  5. 5

    தக்காளி சேர்த்து தாளிக்கவும்

  6. 6

    கருவேப்பிலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் வரமிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்

  7. 7

    பின்னர் சாதத்தை அதில் கலந்து இறக்கவும்

  8. 8

    இப்பொழுது கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சுவாதி S
அன்று

Similar Recipes