குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🌺உளுந்து களி 🌺(village style ulunthu kali recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🌺உளுந்து களி 🌺(village style ulunthu kali recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

🌺உளுந்து களி 🌺(village style ulunthu kali recipe in tamil)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007

#VK

#VK

மேலும் படிக்க

🌺உளுந்து களி 🌺(village style ulunthu kali recipe in tamil)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007

#VK

#VK

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப்உளுந்து -
  • 2 ஸ்பூன்பச்ச அரிசி -
  • சிறிதளவுவெந்தயம் -
  • 1கப்கருப்பட்டி (இடித்தது)-
  • 2.5 கப்தண்ணீர் -
  • தேவையான அளவுநல்ல எண்ணெய் -
  • சிறிதளவுசுக்கு, ஏலம் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்து, அரிசி, வெந்தயம் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.... சிறிதளவு தண்ணீர் விட்டு விட்டு மையாக அரைக்கவும்.

  3. 3

    பின் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பின் அரைத்த விழுதை சேர்த்து கட்டியில்லாமல் கிண்டவும்..... பின் களி பதம் வந்ததும் இறக்கவும்...

  4. 4

    கருப்பட்டி பாகு:
    கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.... ஏலம் சுக்கு இடித்தது சேர்க்கவும்...

  5. 5

    பின் களியை தட்டில் வைத்து நடுவில் கருப்பட்டி பாகு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடவும்..... சுவையான உளுந்து களி ருசிக்க தயார்....🤗☺️

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
12 ஜூன் 2022 07:10 அன்று
🙃😍cooking is an emotional 💖, who loves they are realise...😍🙃
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Ketki Dave
Ketki Dave @ketki_10
24 செப்டம்பர் 2022 17:51
@cook_30505007 WAH ji WAH
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உளுத்தம்பருப்பு களி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தயிர் சாதம்(curd rice recipe in tamil)
  2. துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
  3. முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
  4. கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
  5. புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
  1. சால்னா(salna recipe in tamil)
  2. கிராமத்து சுக்கு கஷாயம்(village style sukku kashayam recipe in tamil)
  3. காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
  4. புலாவ்(pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16297626
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close