கிராமத்து சுக்கு கஷாயம்(village style sukku kashayam recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#VK

கிராமத்து சுக்கு கஷாயம்(village style sukku kashayam recipe in tamil)

#VK

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
5 பேர்கள்
  1. 1கப்சொத்தமல்லிவிதை(தனியா)-
  2. 2 துண்டுசுக்கு-
  3. 1சின்னகருப்பட்டி-
  4. 1 ஸ்பூன்மிளகு -

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை ரெடிபண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    மல்லிவிதை,மிளகு இரண்டையும் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.சுக்கை தட்டி வைத்துக்கொள்ளவும்.பின் பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து கருப்பட்டி,தண்ணீர்,தட்டிய சுக்கு இவைகளைப்போட்டு கொதிக்க விடவும்.

  3. 3

    பின் அரைத்தமல்லி,மிளகு இவைகளைச்சேர்க்கவும்.

  4. 4

    நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.பின் அடுப்பை சிம்மில் வைக்கவும்.கொஞ்சம் வற்றியதும் நல்லமணம் வரும்.அப்போது இறக்கி வைத்து விடவும்.

  5. 5

    சுக்கு,மல்லி கஷாயம் ரெடி.வடிகட்டி பருகலாம்.மிளகுப்பொடிவேண்டுமானால் மேலே தூவிக்கொள்ளலாம்.

  6. 6

    குளிருக்கு இதமாக இருக்கும்.இருமல்,சளிக்கு நல்ல கஷாயம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes