குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வேஜ் ப்ரெட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வேஜ் ப்ரெட் ரைஸ்(veg fried rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வேஜ் ப்ரெட் ரைஸ்(veg fried rice recipe in tamil)

Zyba Fathima
Zyba Fathima @zybafathima

வேஜ் ப்ரெட் ரைஸ்(veg fried rice recipe in tamil)

Zyba Fathima
Zyba Fathima @zybafathima
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 நபர்
  • 400 கிராம் அரிசி
  • 100 கிராம் முட்டைக்கோஸ் பொடியாக கட் செய்தது
  • 100 கிராம் கேரட் பொடியாக கட் செய்தது
  • 50 கிராம் பீன்ஸ் பொடியாக கட் செய்தது
  • 2 பச்சை மிளகாய் கீறியது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த இஞ்சி
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் வினிகர்
  • தேவையானஅளவு உப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 கப் பொடியாக கட் செய்த
  • கொத்தமல்லித்தழை
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    அணைத்து காய்கறிகளையும் நறுக்கி கொல்லுங்கள்.

    வேஜ் ப்ரெட் ரைஸ்(veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரிசியை கழுவி 1/2மணி நேரம் ஊற வைத்து முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டி, உப்பு, நெய் சேர்த்து ஆற வைக்கவும்.

    வேஜ் ப்ரெட் ரைஸ்(veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதே வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் பச்சை மிளகாய், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 5-10 நிமிடம் வதக்கவும்.

  4. 4

    பின்னர் பின்னர் சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும். பின் ஆறின சாதத்தைக் கொட்டி சாதம் உடையாமல் நன்கு கிளறவும். இதில் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும்.

    வேஜ் ப்ரெட் ரைஸ்(veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Zyba Fathima
Zyba Fathima @zybafathima
12 ஜூன் 2022 17:17 அன்று

கமெண்ட்

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
28 ஜூலை 2022 05:19
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரைஸ் காய்கறி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
  2. தயிர் சாதம்(curd rice recipe in tamil)
  3. புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
  4. முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
  5. கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
  1. நிலைகடலை சட்னி(peanut chutney recipe in tamil)
  2. வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
  3. துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
  4. அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16299172
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close