குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  • 3பெரிய வெங்காயம்
  • 2தக்காளி-
  • 10முந்திரி-
  • ஒரு டீஸ்பூன்சீரகம்
  • 10 பல்பூண்டு
  • 2வர மிளகாய்
  • ஒரு டீஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன்உப்பு
  • 20mlபால்
  • 2 டீஸ்பூன்கசூரி மேத்தி
  • 150 கிராம்பன்னீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று வெங்காயத்தை நறுக்கிப் போட்டுக் கொள்ளவும் பிறகு இரண்டு தக்காளியையும் நறுக்கி போட்டு கொள்ளவும் சத்திரத்து முந்திரியையும் சேர்த்து கொள்ளவும் இப்போது அதை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக வெந்தவுடன அதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணையை சேர்க்கவும்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெண்ணெய் சேர்த்த பிறகு சீரகம் பூண்டை தட்டிப் போட்டுக் கொள்ளவும் பிறகு காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து கொள்ளவும்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக வதங்கிய பிறகு அரைத்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது காஷ்மீரி மிளகாய்த்தூள் உப்பு பால் மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்துக்கொள்ளவும்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்றாக வதங்கிய பிறகு பன்னீரை துண்டுகளாக அரிந்து அதில் போட்டுக் கொள்ளவும்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தட்டு போட்டு மூடி ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    மேலே சிறிது வெண்ணெய் சேர்த்து அலங்கரித்துக் கொள்ளவும் பன்னீர் பட்டர் மசாலா தயார்

    பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Benazir Hussain
Benazir Hussain @benazir31
14 ஜூன் 2022 04:40 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் பட்டர் மசாலா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
  2. நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
  3. பட்டாணி கேரட் சாதம்(peas and carrot rice recipe in tamil)
  4. *கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
  5. கல்யாண சாம்பார்(marriage style sambar recipe in tamil)
  1. ராகி தோசை.(எளிமையானது)(ragi dosai recipe in tamil)
  2. ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
  3. கல்யாண சாம்பார்(marriage style sambar recipe in tamil)
  4. பட்டாணி கேரட் சாதம்(peas and carrot rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16302257
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close