ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)

கல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்
ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
கல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை கழுவி தண்ணீரை வடிகட்டி 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 2
பருப்பை இந்த மாதிரி மசிந்து குழைந்து வரும் வரை நன்றாக வேகவைத்து எடுக்கவும்
சிறிது நெய் விட்டு சூடாக்கவும்
- 3
அதில் ரவையை வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிய விடவும் பின் மிளகு சேர்த்து படபடவென பொரியும் வரை வறுக்கவும் மெல்லிய தீயில் வைத்து நன்றாக வெடிக்க விடவும் வெடிக்கும் போது தான் மிளகு மணம் நன்றாக வரும்
- 4
பின் முந்திரி சேர்த்து வறுக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
முந்திரி நன்கு சிவந்ததும் வறுத்த ரவையை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
ஒரு நிமிடம் கழித்து வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் கொதிக்கும் நீர் 3 கப் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
7_8 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும் ரவை வெந்ததும் தண்ணீர் எல்லாம் இழுத்து கெட்டியாகி விடும் பின் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 8
எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
- 9
3_4 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் மூடி வைக்கவும் பின் திறந்து ஒரு முறை கிளறி விடவும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் கிட்டத்தட்ட அல்வா மாதிரி வரும்
- 10
திரண்டு வரும் போது இறக்கி மேல் சிறிது நெய் விடவும்
- 11
குழகுழவென்று இருக்காது கரண்டியில் எடுத்து போட்டா ஒட்டாம விழுகும் அதுவே பதம்
சுவையான ஆரோக்கியமான மணமான ரவை பொங்கல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது . Soundari Rathinavel -
-
-
-
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
-
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
-
வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)
#ed2 அரிசியில் பொங்கல் செய்வதற்கு ஒரு சிலருக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் ரவையில் சுலபமாக நாம் பொங்கல் செய்து விடலாம் 15 நிமிடங்களில்T.Sudha
-
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பொங்கல் ஓ பொங்கல் (Pongal recipe in tamil)
#pongalபால் சேர்த்து செய்யறதால மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
விரத சீரக மிளகு சாதம்(milagu seeraka satham recipe in tamil)
#VTபொதுவாக விரத நாட்களில் வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டோம் அதனால் மிளகு சீரகம் சேர்த்து செய்யற சாதம் மிகவும் நன்றாக இருக்கும் மிளகு காரம் வயிற்றுக்கு இதம் Sudharani // OS KITCHEN -
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
காரா பொங்கல், ஸ்வீட் (சர்க்கரை)பொங்கல், ரவை வடை(Kaara pongal,sweet pongal,rava vadai recipein tamil)
எங்கள் வீட்டில் அனைவரும் பிடித்த உணவு. #family Renukabala -
-
-
-
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும். Meena Ramesh -
காலை உணவு பொங்கல் சாம்பார்
100கிராம் பொடி பொன்னி அரிசி எடுக்க. 25கிராம் பாசிப்பருப்பு வறுக்க.இரண்டையும் கலந்து கழுவி 3பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக குழையவிடவும்.பின் நெய்யில் ஒரு ஸ்பூன் சீரகம், அரைஸ்பூன் மிளகு,ஒரு பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக வெட்டியது ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு 10,கறிவேப்பிலை 1ஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும். மீண்டும் உங்கள் பிரியத்திற்கு ஏற்ப நெய் விடவும். தொட்டுக்கொள்ள உருளை,துவரை சாம்பார். ஒSubbulakshmi -
-
-
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)
#CF3 சகோதரி மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.இந்த வெண் பொங்கலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N
More Recipes
- சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு(village style suraikkai koottu recipe in tamil)
- வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
- கிராமத்து மட்டன் பிரட்டல்(village style mutton fry recipe in tamil)
- உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
- கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
கமெண்ட்