மட்டன் பிரட்டல்(mutton fry recipe in tamil)

Kavya Rajkumar @kavyar17
மட்டன் பிரட்டல்(mutton fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் மட்டனை சேர்த்து தண்ணீர் சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் விடவும்
- 2
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான பிறகு எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பிறகு இஞ்சி பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
ஒரு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து நன்றாக பிரட்டவும்
- 5
தட்டு போட்டு 10 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்
- 6
சுவையான மட்டன் பிரட்டல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)
- கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)
- பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
- ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
- அவரக்காய் பொரியல்(avaraikkai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16306915









கமெண்ட்