கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)

Ishwarya Mano
Ishwarya Mano @ishu65

கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 50 கிராம்கேரட்
  2. 50 கிராம்பீன்ஸ்
  3. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  4. ஒன்றுபெரிய வெங்காயம்
  5. ஒரு கொத்துகருவேப்பிலை
  6. ஒரு டீஸ்பூன்கடுகு
  7. 3பச்சை மிளகாய்
  8. ஒரு டீஸ்பூன்உப்பு
  9. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  10. முக்கால் டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  11. அரை டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான பிறகு எண்ணெய் சேர்த்து கடுகு வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்

  2. 2

    இப்போது பொடியாக அரிந்து வைத்துள்ள கேரட் பீன்ஸை அதில் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது அதில் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டு போட்டு தண்ணீர் வற்றும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்

  5. 5

    கேரட் பீன்ஸ் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ishwarya Mano
அன்று

Similar Recipes