வெண்டைக்காய் தொக்கு(vendaikkai thokku recipe in tamil)

Nithya Rose @nithyarose
வெண்டைக்காய் தொக்கு(vendaikkai thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது உப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்
- 4
மசாலா பொருட்கள் நன்கு வதங்கிய பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 5
இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை நன்றாக திருப்பி விட்டு கொள்ளவும்
- 6
வெண்டைக்காய் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
- 7
வெண்டக்காய் தொக்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)
- தலைப்பு : கடாய் சிக்கன் கிரேவி(kadai chicken gravy recipe in tamil)
- மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
- அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
- மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16314032








கமெண்ட்