மீணு வறுவல்(fish fry recipe in tamil)

sumra sadaf @cook_36817296
மீணு வறுவல்(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக கலவி கொல்லவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, குருமிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், கான்பிளவர் பவுடர், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 3
பின்பு அதில் மீனை சேர்த்து நன்றாக கலக்கவும் இதை 2 மணி நேரம் நன்றாக ஊறவிடவும்
- 4
பின்பு சூடான எண்ணெயில் 4 நிமிடம் நன்றாக பொரித்தெடுக்கவும். இதை சுடாக ரஸம் அல்லது தால் உட சப்பிடுங்கள்
Keywords
Similar Recipes
More Recipes
- KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)
- தலைப்பு : கடாய் சிக்கன் கிரேவி(kadai chicken gravy recipe in tamil)
- மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
- அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
- சிக்கன் பீட்ஸா(chicken pizza recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16315827






கமெண்ட்